23ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 27ம் தேதி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனையானது. 28ல் ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. 29-ம் தேதி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டது. 30-ம் தேதி ரூ.360 குறைந்து 53,840-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.98 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.