காவல்துறைக்கு நவீன இருசக்கர வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை போலீசுக்கு ரூ.74.8 லட்சத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

The post காவல்துறைக்கு நவீன இருசக்கர வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: