ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: 31 லட்சம் பேர் சேர்ப்பு

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் பரப்புரை மூலம் இதுவரை 31 லட்சம் பேர் திமுக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் திமுகவில் 31 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: 31 லட்சம் பேர் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: