ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில குற்றவாளி கைது

சென்னை: சென்னை பெருங்குடியை சேர்ந்த ஒரு நபர், சென்னை காவல் ஆனணயாளர் அவர்களிடம் 14.03.2021-ம் தேதி அன்று கொடுத்த புகாரில் ஆன்மையின் பகுதி நேர வேலை செய்வதற்காக தன்னை ஊட்ர்புமப்பில் தொடர்பு கொண்டு பின்னர் பெலிகிராம் மூணிை மோசடி நபர் தொடர்பு கொண்டதாகவும் அதனை நம்பி அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகருக்கு ரூ422,452- வரையியான பணத்தை டெபாசிட் செய்ததாகவும் ஆனால் தான் செலுத்திய தொகை ரதும் தனக்கு திரும்ப வேரவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணையில் மோசடியாளர்களின் KYC கணக்குகள் மற்றும் ஊங்கி கணக்குகளுடன் தொடர்புடைய மொபைல் எண் விவரங்கள் வங்கியிலிருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கு மணீஷ்குமார் என்பவர் பெயரில் உள்ளதும் அதை அவரது மகன் ரிதம் சாவ்லா, த/பெ.மணீஷ்குமார் மன்பவர் பயன்படுத்தி யந்தது தெரியவந்தது.

மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாரியை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் சத்தீப் ராய் ரத்தோர் உத்தலின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர். தலைமையில் தனிப்படை காவல் குழு அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல் குழுவினர் கடந்த 11:08:2023 அன்று உத்தரபிதேசம் மாநிணி ரேபரேலி சென்று அங்கு பதுங்கிருந்த குற்றவாளி ரிதம் சல்லா 210 மெனில்குமார் எணி 217002 குருநானக் நகர்ரேரேலி உத்திரப்பிரதேம் என்பவரை கைது செய்தனர் அவரிடமிருந்து 2 செல்போனிகர் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் ரிதம் சல்லா, ஆன்லைனில் பகுதிரோ வேலை மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடமிருந்து பெற்ற பணம் ஒப்புக்கொண்டார். கோடியை Crypto Currency ல் தான் வர்திக்கம் செய்ததை, இன்று (15,118,183231) குற்றவாளி ரிதம் சல்லா எழும்பூர் சுடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு சந்தேகத்திற்குரிய காங்கி கணக்குகளிலிருந்து ரூ.19,10,000- பணம் முடக்கம் செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மகாராஷ்டிரம் மாநிலம், தானே மாநகரம், மனப்பாட காலம் நிலைய வடிக்கில் தொடர்புடையாவர் என்பது தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடியில் அல்லது டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம்-ல் பாதிக்கப்பட்டவர்கள் Whatsapp or Telegram message முலம் தொடர்புகொண்டு You Tube like & Subscribe task கொடுத்து துவக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 150 முதல் ரூ.1000/ வரை பணம் கொடுக்கின்றனர். அவர்கள் மேலும் Task களை பெற்று அதிக லாபம் பெறுவதற்காக சந்தா தொகையை கட்டுமாறு அவர்களை ஊக்குவிக்கின்றனர்.

இதனை Fake Screen shots முலம் புகார்தாரர்களை நம்ப வைக்கின்றனர். அதனை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் வங்கிகளிலிருந்து மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று மற்றும் தங்க நகைகளை அடமானம் வைத்து அவற்றின்மூலம் கிடைத்த பணத்தை மோசடியாளர்களிடம் கட்டி ஏமாறுகின்றனர்.

ஆகையால் ஆன்லைனில் பகுதிநேர வேலை மோசடி/ டெலிகிராம் டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் Cyber Help Line No.1930 or National Cyber Crime Reporting Portal www.cybercrime.gov.in Web site அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் பொது மக்களை சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், கேட்டுக்கொண்டுள்ளார்.

The post ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட வெளிமாநில குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: