×

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். உறவினர் முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Tags : Taurus ,Chandrashtamam ,
× RELATED நாகர்கோவிலில் சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கிய டாரஸ் லாரி