×

ராணிப்பேட்டை அருகே 10 ஆம் வகுப்பு மாணவி குத்திக்கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே 10ஆம் வகுப்பு மாணவி குத்திக்கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட சிறுமியின் உறவினரான மற்றொரு 16 வயது சிறுமி வெட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலை செய்த இளைஞரை சிறுமியின் உறவினர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை அருகே 10 ஆம் வகுப்பு மாணவி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Sholingar ,Ranipet district ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்