×

அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டபோது மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

The post அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : U.S. Embassy ,Chennai ,US Embassy ,Anna Road, Chennai ,Mophba ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்