×

கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்வு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நேற்று கிலோ ரூ.55 முதல் 70 வரை விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் பீன்ஸ் விலை கிடுகிடுவென உயர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbed ,Chennai ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்