×

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

The post குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Courtallam ,Courtallam Main Waterfall ,Old Courtallam ,Five Waterfalls ,
× RELATED ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை: பட தயாரிப்பு நிறுவனம்