×

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சென்னை: நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நெல் குவிண்டாலுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,180 வழக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ஒன்றிய அரசு வழங்கும் ரூ.2,320 உடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ரூ.3,500ஆக தர வேண்டும்.

The post நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 தர வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Farmers' Protection Association ,Chennai ,Tamil Nadu Farmers' Protection Association ,Tamil Nadu government ,Union government ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்