×

திருத்துறைப்பூண்டி இயற்கை நுண் உரம் தயாரிப்பு மையம்

 

திருத்துறைப்பூண்டி, மே 10: திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டு பொதுமக்கள் கோரிக்கைகளை தொடர்ந்து கேட்டு வருகிறார். ஒவ்வொரு வார்டுகளில் நடைபெறும் பணிகளை, கவிதாபாண்டியன் காலை 5 மணி முதல் பார்வையிட்டு வருகிறார். இந்த நிலையில்திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள இயற்கை நுண் உரம் தயாரிக்கும் மையத்தை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பார்வையிட்டார். இதில் சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டி இயற்கை நுண் உரம் தயாரிப்பு மையம் appeared first on Dinakaran.

Tags : Thiruthuraipoondi Natural Micro Fertilizer Production Center ,Thiruthuraipoondi ,Municipal Council ,Kavita Pandian ,Municipality ,Thiruthuraipoondi… ,Dinakaran ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்