×

நாளைய கூட்டத்துக்காவது பிரதமர் வர வேண்டும்: காங். ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை

சென்னை: நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்காவது பிரதமர் மோடி வர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்.24ல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாததை சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளைய கூட்டத்தில் பங்கேற்பார்கள் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post நாளைய கூட்டத்துக்காவது பிரதமர் வர வேண்டும்: காங். ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Jairam Ramesh ,Chennai ,Senior ,Modi ,Lok Sabha ,Rajya Sabha… ,Dinakaran ,
× RELATED சென்னையில் 12 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்