×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி தனசேகர், ரவி ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கடலூரைச் சேர்ந்த 2 வணிகர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Okanakal Caviri River ,Dharumpuri ,Okanakal Kaviri River ,Dhanasekar ,Ravi ,Dinakaran ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...