- பகுனி உத்திரா திருவிழா
- ராமநாதபுரம் முருகன் கோயில்
- ராமநாதபுரம்
- பால்குடம்
- பங்குனி உத்திரா திருவிழா
- முருகன் கோயில்
- இராமநாதபுரம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து சென்றனர். அதில் ஒரு இஸ்லாமியர் சாம்பிராணி புகை போட்டு பக்தர்களை வரவேற்றார்.
The post ராமநாதபுரம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் காவடி appeared first on Dinakaran.
