×

கும்பமேளா நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல

டெல்லி: உ.பி. கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நதி நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நதி நீரில் அதிக அளவு மனிதக்கழிவுகள் கலந்துள்ளதால் குளிப்பதற்கு ஏற்றதல்ல என ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பல கோடி பேர் புனித நீராடினர். பல கோடி பேர் புனித நீராடியதால் நதி நீரில் அதிக அளவு மனிதக்கழிவுகள் கலந்துவிட்டன.

The post கும்பமேளா நீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல appeared first on Dinakaran.

Tags : Delhi ,U. B. ,Pollution Control Board ,Kumbamela ,Union Pollution Board ,Uttar Pradesh ,Prayagraj ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது