×

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளத்தை வழங்க பிரேமலதா கோரிக்கை

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட குறைந்தபட்சம் இந்த கோரிக்கையை, அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

The post பகுதி நேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே சம்பளத்தை வழங்க பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Diwali ,CHENNAI ,DMUDI ,General Secretary ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்