×

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் விடுதி முழுவதும் தீ பரவியதில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Visaka ,girls' ,Madurai Catrapalayam ,Madurai ,Women ,Hostel ,Madurai Katrapalayam ,Parimala ,Saranya ,Visaka girls' hostel ,Madurai Khatrapalayam ,
× RELATED திருமணம் செய்வதாக சென்னை பெண்...