×

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் வெளியானது

 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிப் பட்டியல் வெளியானது. தட்டாஞ்சாவடி, மங்களம், திருபுவனை, வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, ஏனாமில் என்.ஆர்.காங். போட்டியிடுகிறது.

Tags : Puducherry ,Dattanchawadi ,Mangalam ,Thirubuwana ,Vilyanur ,Uzhavarkari ,Katrigamam ,Indira ,Nagar ,Laspate ,Ariyanupam ,Ambalam ,Nettapakkam ,Bhagur ,Nedungadu ,Karaikal ,North ,Karaikal South ,Enamil ,Kang ,
× RELATED தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் –...