×

சொல்லிட்டாங்க…

* சசிகலாவும் நானும் கூட்டணி சேர்ந்துள்ளோம். இது வெற்றிக் கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு வர விரும்புவோர் எங்கள் இருவருடன் கலந்தாலோசிக்கலாம். – பாமக நிறுவனர் ராமதாஸ்

* இந்தியா கூட்டணியில் நான் சேர்ந்தபோது, நிறைய பேர் கிண்டல் அடித்து சிரித்தார்கள். இப்போது இந்த இந்தியா கூட்டணி நாட்டுக்கு தேவை. – மநீம தலைவர் கமல்ஹாசன்

Tags : Sasikala ,Ramadas ,Bamaka ,India Alliance ,
× RELATED மோடி, அமித்ஷா சொன்னாங்க.. செஞ்சேன்…