×

சென்னையில் முதலீட்டு செயலாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் முதலீட்டு செயலாக்க மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 52 தொழில் நிறுவன திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது புதிய ஒப்பந்தங்களால் 1.48 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Tags : Chief Minister ,MK Stalin ,Investment Promotion Conference ,Chennai ,ITC Grand Chola Hotel ,Guindy, Chennai ,Stalin… ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து வேலைநிறுத்த...