×

ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதனப் சொகுசுப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

சென்னை: அதிநவீன குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதனப் சொகுசுப் பேருந்துகளின் சேவையை இன்று தொடங்கி வைத்தார். சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சொகுசுப் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Tags : Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chennai Island ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்