×

கொடைக்கானலில் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து!

 

கொடைக்கானல்: கல்லறை மேடு பகுதியில் உள்ள பழக்கடைகள் மற்றும் சாக்லேட் வியாபாரம் செய்யக்கூடிய சுமார் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : Kodaikanal ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்