×

மிதுனம்

கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சிகரமான நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்