×

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. அமைதியான நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்