×

மிதுனம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்து பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்