×

மிதுனம்

அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். சாதிக்கும் நாள்.

Tags : Gemini ,
× RELATED மிதுனம்