தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் பரமத்தி, தஞ்சாவூரில் தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: