தமிழகம் நாமக்கல்லில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம் Jul 09, 2024 நாமக்கல் நமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கன்னன் தின மலர் நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 33 சிறப்பு எஸ்.ஐ.க்கள், பெண் போலீசார் உட்பட 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 180 போலீசாரை இடமாற்றம் செய்து நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். The post நாமக்கல்லில் 180 போலீசார் அதிரடியாக இடமாற்றம் appeared first on Dinakaran.
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு
வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு