கொளத்தூரில் மினி விளையாட்டு மைதானம்


சென்னை: கொளத்தூரில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியது. மினி விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடத்துடன் குத்துச்சண்டை உள்ளரங்கு மைதானம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. முகப்பேர் விளையாட்டு அரங்கில் டென்னிஸ் மைதானத்தை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

The post கொளத்தூரில் மினி விளையாட்டு மைதானம் appeared first on Dinakaran.

Related Stories: