மாருதி கார்கள் விலை உயர்வு

புதுடெல்லி: மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், டெல்லி ஷோரூம் விலை அடிப்படையில் ஜனவரி 16ம் தேதி முதல் கார்களின் விலை 0.45 சதவீதம் உயர்த்தப்படுகிறது. உடனடியாக இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விலையை உயர்த்தியிருந்தது. மாருதி கார்களின் ஷோரூம் விலை ரூ.3.54 லட்சம் முதல் ரூ.28.42 லட்சம் வரை உள்ளது.

The post மாருதி கார்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: