மணிப்பூர் வன்முறை: நாளை மறுநாள் ‘இந்தியா கூட்டணி’ ஆர்ப்பாட்டம்

டெல்லி : மணிப்பூர் வன்முறையை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் நாளை மறுநாள் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி எம்.பி.கள் நாடாளுமன்ற உலகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

The post மணிப்பூர் வன்முறை: நாளை மறுநாள் ‘இந்தியா கூட்டணி’ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: