அரசியல் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறுகிறது பாமக! Jan 09, 2026 Bhamaka சென்னை பாலமகா கே. தி பெல் சென்னை: தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு பெறுகிறது. பொதுத்தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.1000, தனித்தொகுதி மற்றும் மகளிர் ரூ.500 செலுத்தி விருப்ப மனுவை வரும் 12ம் தேதி வரை அளிக்கலாம் என ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
கூட்டணிக்கு தலைமை நாங்கதான்… ஜெயிச்சது நாங்கதான்… மொடக்குறிச்சிக்கு அதிமுக-பாஜ டிஸ்யூம்…டிஸ்யூம், உள்ளடி வேலையில் இறங்கும் ‘தாமரை, இலை’
தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு… கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு முழு அதிகாரம்: மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது: எடப்பாடி நேரடியாக கேள்விகள் கேட்டார்
சசிகலா, ஓ.பி.எஸ்.சை சேர்க்க எடப்பாடி மறுப்பு; ஓ.பி.எஸ்.சின் கழகத்தை உடைக்க மகன் தயார்: அதிமுக கூட்டணியில் சேர தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு