அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது

 

சென்னை: அதிமுகவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்த நிலையில் நேர்காணலை தொடங்கினார் பழனிசாமி. முழு வீச்சில் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கி இருக்கிறது.

Related Stories: