தமிழகம் மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!! Apr 29, 2024 கல்குவாரி Manapara கருமகந்தம்பட்டி மனப்பர-கரூர் தின மலர் மணப்பாறை: மணப்பாறை அருகே கருமகண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக மணப்பாறை- கரூர் சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். The post மணப்பாறை அருகே கல்குவாரியை மூட கோரி சாலை மறியல்..!! appeared first on Dinakaran.
நீட் தேர்வின் ஆபத்துகளை முதன் முதலில் உணர்ந்து முதலில் பிரச்சாரம் செய்தது திமுகதான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள்: வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம்; வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் பாதியாக குறைப்பு: தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்