மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை

டெல்லி: மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பரப்புரை, வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மண்டலங்களாக பிரித்து 3 தேர்தல் வியூகம் வகுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: