இந்தியா கன்னட நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு Aug 27, 2024 தரிசனம் பெங்களூர் ரேணுகா சாமி பெல்லாரி அக்ரஹார தின மலர் பெங்களூரு: ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனை பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்ற உத்தரவு அளித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சலுகை காட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளனர். The post கன்னட நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு appeared first on Dinakaran.
`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்
நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து
பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்