காஞ்சிபுரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி பிரபா கொலை வழக்கில் தொடர்புடைய ரகுவரன், கருப்பு அசேன் இன்று காலை போலீஸ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டனர்.

The post காஞ்சிபுரத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: