தமிழகம் கள்ளக்குறிச்சி ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! Jun 13, 2023 கல்லாக்குறிச்சி ரோந்தல் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து ராமலிங்கம் Kalvarayanmalai தின மலர் கள்ளக்குறிச்சி: நெடுஞ்சாலை ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்வராயன்மலை பகுதியில் பணிபுரிந்தபோது சாராய வியாபாரிகளிடம் தொடர்பு வைத்திருந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். The post கள்ளக்குறிச்சி ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்