இன்சாட் 3டி செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது

டெல்லி: வானிலை ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்ட இன்சாட் 3டி செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் 7ம் தேதி செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது. நில மேற்பரப்பு வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தரவுகளை வழங்குகிறது.

The post இன்சாட் 3டி செயற்கைக்கோள் கண்காணிப்பை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: