இந்தியா இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது..!! Feb 16, 2024 ஹைதெராபாத் இஸ்ரோ தின மலர் ஐதராபாத்: வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான செயற்கைகோளை நாளை மாலை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. The post இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது..!! appeared first on Dinakaran.
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை
ஜம்மு அருகே மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: ஓடும் பேருந்தில் இருந்து குதித்ததால் 10 பயணிகள் காயம்
உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!
நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு
எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை
மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு