இதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் வதோதராவை அடைந்தனர். இவர்களில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் டையூ யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றொருவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். பாகிஸ்தான் சிறையில் இன்னும் 195 இந்திய மீனவர்கள் உள்ளனர்.
The post 22 இந்திய மீனவர்கள் பாக். விடுதலை appeared first on Dinakaran.
