2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!

டெல்லி : 2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 2024ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2025ல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான ஐபோன்கள் மதிப்பு 85% அதிகம் என்பது தெரியவந்துள்ளது. 2021ல் இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொடங்கப்பட்டு முதல் முறையாக ஓராண்டில் 2 டிரில்லியன் டாலர் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: