நாளை பொங்கல் விழாவில் பங்கேற்க நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்!!

டெல்லி: டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார். நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க மோடி, அமித் ஷா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: