இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தே தி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு Apr 18, 2021 திருப்பதி எசுமலாயன் கோயில் திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே.1ம் தேதி முதல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் ஏப்.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடிப்படை உரிமைக்கு பாதிப்பு; ஜாமீன் மனுக்களை தீர்ப்பதில் ஒருநாள் கூட தாமதம் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
சபரிமலையில் தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்
விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல்காந்தி கடும் தாக்கு
கொரோனா காலத்தில் ₹14 கோடி முறைகேடு; எடியூரப்பா மீது வழக்கு பாய்கிறது: நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் சிபாரிசு
ஆந்திராவில் சோதனை ஓட்டம்; நீர் வழித்தட விமானத்தில் சந்திரபாபு நாயுடு பயணம்: 2025 மார்ச் பயன்பாட்டிற்கு வருகிறது
திருச்சி, மதுரையுடன் சேர்த்து சென்னை விமான நிலையத்தையும் தனியார்மயமாக்க ஏற்பாடு: பட்ஜெட்டுக்கு பிறகு பணிகள் தொடக்கம்
கோவிட் உபகரணங்கள் முறைகேடு புகாரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த பரிந்துரை