இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,852-ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11,047 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

The post இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Related Stories: