ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கூடுபட்டுள்ளனர். ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கூடுபட்டுள்ளனர். பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் காரணமாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

The post ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: