விளையாட்டு குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி Mar 31, 2024 சன்ரைஸ் ஹைதராபாத் குஜராத் அகமதாபாத் ஹைதெராபாத் அபிஷேக் சர்மா அப்துல் சமத் மோஹித் சர்மா தின மலர் அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்களை ஹைதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 ரன்களும் அப்துல் சமத் 29 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார். The post குஜராத் அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி appeared first on Dinakaran.
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்
ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை: கபில் தேவ்