டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அணி தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியது. பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

The post டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.! appeared first on Dinakaran.

Related Stories: