ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

டெல்லி : ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பல ஆளுநர்களின் நடவடிக்கைகள் கூட்டாட்சிக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

The post ஆளுநரின் செயல்பாடு குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: