சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர் நடிகர் ராஜேஷ் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷின் பன்முகத்தன்மை தமிழ் சினிமாவை வளப்படுத்தியது.
The post பிரபல நடிகர் ராஜேஷ் மறைவு; டிடிவி தினகரன், ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்! appeared first on Dinakaran.